(1842-02-10)10 பெப்ரவரி 1842 சுகிபெரீன், கவுண்டி கார்க், அயர்லாந்து
இறப்பு
20 சனவரி 1907(1907-01-20) (அகவை 64) இலண்டன்
அகனேசு மேரி கிளார்க்(Agnes Mary Clerke) (10 பிப்ரவரி 1842 – 20 ஜனவரி 1907) ஒரு வானியலாளரும் வானியல் எழுத்தாளரும் ஆவார். இவர் அயர்லாந்து, கவுண்டி கார்க், சுகிபெரீனில் பிறந்தார். இலண்டனில் இறந்தார்.[1][2][3][4][5][6][7]
குடும்பம்
இவர் சுகிபெரீனில் வங்கி மேலாளராகவிருந்த ஜான் வில்லியம் கிளார்க்கின்(அண். 1814–1890) மகள் ஆவார்.[8] இவரது தாயார் நீதிமன்ற நடுவரின் பதிவாளராக இருந்தவரின் மகளாகப் பிறந்த கேத்தரீன் மேரி தியேசி(பிறப்பு: 1819) ஆவார்.[9][10] இவருக்கு இரு உடன்பிறப்புகள் உண்டு. இவரது அக்கா எலன் மேரி 1940 இல் பிறந்தார். இவரது தம்பியானஅவுபிரே புனித ஜான் 1843 இல் பிறந்தார்.[11] இவர்கள் மூவருமே வீட்டிலேயே கல்வி பயின்றனர்.[11]
வாழ்வும் பணியும்
இவரது அக்கா எலன் மேரி கிளார்க்கும் (1840–1906) வானியல் பற்றி எழுதியுள்ளார்.
நிலாவின் கிளார்க் குழிப்பள்ளம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது.[12]
↑For details of the life and work of Agnes Clerk, see Weitzenhoffer, Kenneth (1985). "The Prolific Pen of Agnes Clerke". Sky and Telescope (9): 211–212. Bibcode: 1985S&T....70..211W.
↑O'Connor, J J; Robertson, E F (July 2008). "Agnes Mary Clerke". School of Mathematics and Statistics University of St Andrews. Retrieved 14 August 2016.
↑ 11.011.1Ogilvie, Marilyn; Harvey, Joy (eds.). The Biographical Dictionary of Women in Science A-K. Vol. 1. Routledge: New York and London. pp. 269–271. ISBN0-415-92039-6.
↑Ernest William Brown (1904). "Review: Problems in Astrophysics by Agnes M. Clerke". Bull. Amer. Math. Soc.10 (4): 205–206. doi:10.1090/S0002-9904-1904-01096-4.