அகுமது லெப்பை அலாம் சாகிபு

அகுமது லெவ்வை அலிம் சாகிபு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். நெய்னா லெவ்வை அலிம் சாகிபு என்பவர்தம் மகன். தாய் மகள் ஏசல் என்னும் நூலை இயற்றியவர்.[1]

சான்றடைவு

  1. கந்தையா பிள்ளை ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, 1952, பக்.5
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya