அக்கரம்பாக்கம் ஏகாம்பரஸ்வரர் கோயில்

அருள்மிகு ஏகாம்பரஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:அக்கரம்பாக்கம், ஊத்துக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவள்ளூர்
மக்களவைத் தொகுதி:ஸ்ரீபெரும்புதூர்
கோயில் தகவல்
மூலவர்:ஏகாம்பரஸ்வரர்
தாயார்:மீனாட்சி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆருத்ரா, சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அக்கரம்பாக்கம் ஏகாம்பரஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், அக்கரம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ஏகாம்பரஸ்வரர், மீனாட்சி அம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபுவழி அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆருத்ரா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved February 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved February 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya