அக்காபா (Aqaba)[2][3]அரபி: العقبة, romanized: al-ʿAqaba, al-ʿAgaba, பலுக்கல் [ælˈʕæqaba,alˈʕagaba]) ஜோர்டான் நாட்டின் தெற்கில் அக்காபா வளைகுடாவிடல் அமைந்த ஒரே துறைமுக நகரம் மற்றும் அக்காபா மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[4]144.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த அக்காபா நகரத்தின் மக்கள் தொகை 1,48,398 ஆகும்.[5]அக்காபா துறைமுகம் ஜோர்டான் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது.[6]
மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையே செங்கடலின் வடகிழக்கு முனையில் அக்காபா வளைகுடாவில் அமைந்த புவிசார் அரசியல் கேந்திரியமாக அக்காபா நகரம் உள்ளது.[7]
பொருளாதாரம்
அக்காபா துறைமுக நகரம் சிறப்பு பொருளாதார மண்டலமாக நிர்வகிக்கப்படுகிறது. இந்நகரம் தொழில் மற்றும் சுற்றுலாத் தலமாக உள்ளது.[8][6]
மக்கள் தொகை பரம்பல்
அக்காபா நகரம் (2007) மற்றும் ஜோர்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு - ஓர் ஒப்பீடு[9]
↑"The General Census – 2015"(PDF). Department of Population Statistics. Archived(PDF) from the original on 20 September 2018. Retrieved 21 January 2018.
↑Jones, Daniel (2003) [1917], Peter Roach; James Hartmann; Jane Setter (eds.), English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, ISBN3-12-539683-2
↑"Aqaba". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. Retrieved 27 July 2019.
↑"Fact Sheet". Aqaba Special Economic Zone Authority. Aqaba Special Economic Zone Authority. 2013. Archived from the original on 24 September 2017. Retrieved 27 September 2015.
↑"Location". aqaba.jo. aqaba.jo. Archived from the original on 29 September 2015. Retrieved 1 October 2015. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-29. Retrieved 2022-06-29.