அக்டா அரிதமடிகா

ஆக்டா அரித்மெடிகா (அச்சு: பன்னாட்டுத் தர தொடர் எண் 0065-1036, ஆன்லைன்: பன்னாட்டுத் தர தொடர் எண் 1730-6264) ஒரு அறிவியல்  கணித ஆய்விதழ் , எண் கோட்பாடு  தொடர்பான கட்டுரைகளை இது வெளிடுகிறது. இது  1935 ஆண்டு சாலமன் லுபெல்ஸ்கி  மற்றும் அர்னால்ட் வால்பிஷ் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த இதழை கணித நிறுவனமான போலிஷ் அறிவியல் அகாடமி  வெளிடுகிறது[1]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Acta Arithmetica". Official website. www.impan.pl. Retrieved 2022-05-31.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya