அக்பர் (திரைப்படம்)

அக்பர் 1961 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் தமிழ் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.[1] மொகலே ஆஜம் என்ற இந்திப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2020-04-30. Retrieved 2022-04-30.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya