அங்கிதா தாஸ்

அங்கிதா தாஸ்
தேசியம் இந்தியா
விளையாடும் விதம்வலது கை
கழகம்ஒய்எம்ஏ, சிலிகுரி, இந்தியா
பிறப்பு17 சூலை 1993 (1993-07-17) (அகவை 32)
இந்தியா மேற்கு வங்காளம், சிலிகுரி

அங்கிதா தாஸ் (Ankita Das)  (பிறப்பு:17 சூலை 1993) என்பவர் மேற்கு வங்காளத்தின் சிலிகுரியைச் சேர்ந்த இந்திய மேசைப்பந்தாட்ட வீரர். இவர் 2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் அசிம் குமார் தாஸ் மற்றும் சங்கீத தாஸ் தம்பதியருக்கு  17 சூலை 1993 இல் மேற்கு வங்கம், டார்ஜீலிங் நகரில் பிறந்தார். இவர் சிலிகுறி கல்லூரியில்   பி. ஏ  பட்டம் பெற்றவர்[1]

வாழ்க்கை

அங்கிதா தாஸ், 75ஆவது மூத்தோர் மேசைப்பந்தாட்ட நிகழ்வில் முதன்மை வெற்றியாளராக வெற்றிக் கனியைப் பறித்தார்.[2]

மேற்கோள்கள்

  1. "Ankita Das profile". Veethi.com. Retrieved 31 July 2013.
  2. "Sanil, Ankita are National champs". Retrieved 30 March 2014.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya