அஜய் தம்தா

அஜய் தம்தா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஅல்மோரா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூலை 1972 (1972-07-16) (அகவை 53)
அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சோனல் தம்தா
பிள்ளைகள்1
பெற்றோர்மனோகர் லால் தம்தா - நிர்மலா தம்தா
வாழிடம்அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து

அஜய் தம்தா (ஆங்கிலம்: Ajay Tamta, பிறப்பு:16 ஜூலை 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு அல்மோரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

மேற்கோள்கள்

  1. "Biographical Sketch Member of Parliament 17th Lok Sabha". Retrieved 14 August 2020.
  2. "AJAY TAMTA (Bharatiya Janata Party(BJP)):Constituency- Someshwar (Almora ) - Affidavit Information of Candidate". myneta.info.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya