அணைக்கட்டு ஊராட்சி

அணைக்கட்டு செய்யூர் சட்டமன்றத் தொகுதி, மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தொகுதி, அணைக்கட்டு தபால் நிலையம் உள்ளது இலத்தூர் ஒன்றியம், செங்கல்பட்டு மாவட்டம்,[1] அணைக்கட்டு காவல் நிலையம் பவுஞ்சூரில் செயல்பட்டுவருகிறது.சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றது, அணைக்கட்டில் வங்கியும் உள்ளது,( பாரத ஸ்டேட் வங்கி, அணைக்கட்டில் பேருந்து நிலையம் சென்னை வரை செல்லும் வசதியும் உள்ளது, அணைக்கட்டில் துணை சுகாதார நிலையம் ஒன்று உள்ளது, அரசு மேல்நிலை பள்ளிஉள்ளது[2]

  1. [www.anaicutlathur.com "Anaicut"]. {{cite web}}: Check |url= value (help)
  2. ANAICUT lathur, ANAICUT lathur (23/10/2024). [www.lathuranaicut.com "Anaicut views"]. www.lathuranaicut.com. {{cite web}}: Check |archive-url= value (help); Check |url= value (help); Check date values in: |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya