அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
புஞ்சைதுறைம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர்,அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம் மற்றும் சந்தராபுரம் கிராமங்கள். வாணிப்புத்தூர் (பேரூராட்சி), கூகலூர் (பேரூராட்சி), மற்றும் பி.மேட்டுப்பாளையம் (பேரூராட்சி). பவானி வட்டம் (பகுதி) பர்கூர், கொமராயனூர், புதுர்ர், சென்னம்பட்டி, எண்னமங்கலம், சங்கரபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள். அந்தியூர் (பேரூராட்சி) மற்றும் அத்தாணி (பேரூராட்சி). [2] வெற்றி பெற்றவர்கள்
மேற்கோள்கள்
2001 அந்தியூர் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அந்தியூர் ப.செல்வராஜ் அவர்களை பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.கிருஷ்ணன் 20ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிபெற்றார். வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia