அனந்தகுண பாண்டியன்

அனந்தகுண பாண்டியன் என்பவன் திருவிளையாடல், மதுரை மற்றும் கந்தபுராணத்தில் ஒன்பதாவது அல்லது பத்தாவது கூறப்படும் தொன்பியல் பாண்டியர் மன்னனாவான்.[1] புராணங்கள் கூறுவது உண்மையாக இருப்பின் இவனது ஆட்சியிலேயே இராம இராவண யுத்தம் போன்ற இராமாயணம் நிகழ்வுகள் நடந்ததாகக் கொள்ளலாம்.[2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya