அன்னா மே. மே. வெட்டிகாட்
வெட்டிகாட் 2020-இல்
பிறப்பு அன்னா மேரி மேத்யூ வெட்டிகா 2 சூன்[ 1] தில்லி , இந்தியாபணி செயற்பாட்டுக் காலம் 1994–முதல் அறியப்படுவது தி அட்வென்ச்சர்ஸ் ஆப் அன் இன்ட்ரெபிட் பிலிம் க்ரிட்டிக் நூலின் ஆசிரியர்
அன்னா மேரி மேத்யூ வெட்டிகாட் (Anna M. M. Vetticad ) ஓர் இந்தியப் பத்திரிகையாளர்,[ 2] திரைப்பட விமர்சகர்,[ 3] மற்றும் கலாச்சார விமர்சகர் ஆவார்.[ 4] இவர் 1994 முதல் பத்திரிகைத் துறையிலிருந்து வருகிறார்.[ 5] [ 6] வெட்டிக்காட் இந்திய திரைத்துறை மற்றும் இந்தியத் திரையுலகின் அரசியல் விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவர்.[ 7] [ 8] இவர் பெண்கள் அதிகாரமளித்தல்[ 9] மற்றும் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்துக்காக வாதிடுபவர்.[ 10] [ 11]
இளமை
வெட்டிக்காட் தில்லியில் மலையாளி பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார்.[ 12] தில்லியில் உள்ள இயேசு மற்றும் மேரி கன்னியர்மடப் பள்ளிப்படிப்பை முடித்தார்.[ 13] குடும்பத்துடன் தில்லியில் வசித்து வருகிறார். [ 14]
பணி
வெட்டிக்காட் தொலைக்காட்சியில் பணியாற்றுவதற்கு முன்பு இந்தியா டுடே (1994-2002) மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (2002-2005) ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.[ 15] [ 16] இவர் ஹெட்லைன்ஸ் டுடேவில் 2011 வரை பணியாற்றினார். இந்தியா டுடே ,[ 17] [ 18] [ 19] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ,[ 20] தி இந்தியன் எக்ஸ்பிரஸ் , [ 21] மற்றும் தி இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வெட்டிக்காட்.[ 22] [ 23] தில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனத்தில் வருகை தரும் ஆசிரியராகவும் இவர் இருந்தார்.[ 24]
புத்தகம்
வெட்டிகாட் , தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் அன் இன்ட்ரெபிட் ஃபிலிம் கிரிட்டிக் (2012) புத்தகத்தின் ஆசிரியர்.[ 25] இந்தியச் சமூகத்தின் கண்ணோட்டம், இந்தித் திரையுலகின் பரிசம் மூலம் பார்க்கப்படும், ஒரு வருடக் கண்ணோட்டம் இதுவாகும்.[ 26] புத்தகத்தில் ரன்பீர் கபூரின் முன்னுரை இடம்பெற்றுள்ளது.[ 27]
விருது
2016-ஆம் ஆண்டில், தி இந்து பிசினஸ்லைனில் இவரது மாதாந்திர பத்தியான "பிலிம் பாடேல்"க்காக வர்ணனை மற்றும் விளக்க எழுத்து பிரிவில் ராம்நாத் கோயங்கா ஊடகவியைல் சிறப்பு விருதைப் பெற்றார்.[ 28] [ 29]
மேற்கோள்கள்
↑ Anna MM Vetticad [annavetticad] (3 June 2022). "Namaskaram people, June 2 was my #birthday & under threat of divorce, my family has prohibited me from working for the rest of the week. So no #Vikram / #SamratPrithviraj for me. I feel curiously detached. Thank you for your wishes, goodwill & kind words. It means a lot" (Tweet). Retrieved 25 October 2022 .
↑ "Film fetish" இம் மூலத்தில் இருந்து 25 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221025140720/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/film-fetish/article4113385.ece .
↑ "The Big Deal About Writing Film Reviews: Every film industry ultimately mirrors the society that it is drawn from, says Anna M.M. Vetticad, author of 'The Adventures Of An Intrepid Film Critic'" . 19 October 2012 இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714130542/http://www.businessworld.in/news/books/the-big-deal-about-writing-film-reviews/580848/page-1.html .
↑ "Tarun Tejpal's case should be taken up on a fast-track basis: N Ram" . 22 November 2013 இம் மூலத்தில் இருந்து 27 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227105413/http://www.firstpost.com/india/tarun-tejpals-case-should-be-taken-up-on-a-fast-track-basis-n-ram-1243355.html .
↑ "Anna M.M. Vetticad's Blog" இம் மூலத்தில் இருந்து 15 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130315144705/http://blogs.intoday.in/headlinestoday/blogger/anna-m-m--vetticad-2055.html .
↑ "Not fair to judge Suraj Pancholi based on Jiah Khan's letter" . 12 June 2013 இம் மூலத்தில் இருந்து 23 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140123015849/http://www.firstpost.com/youspeak/entertainment/not-fair-to-judge-suraj-pancholi-based-on-jiah-khans-letter_3429.html .
↑ "It's not "regional", dammit, it's "Indian"!" . 9 September 2016. Archived from the original on 2 February 2023. Retrieved 14 September 2017 .
↑ "Let's talk about racism | North Indians are 'gora-chitta', dark skin is for the South" . 22 May 2017. Archived from the original on 14 September 2017. Retrieved 14 September 2017 .
↑ "Podcast: Why Should Pop Culture Be Feminist? Ft. Anna M.M. Vetticad" . 16 September 2021. Archived from the original on 28 December 2022. Retrieved 28 December 2022 .
↑ " 'Love jihad' and Bollywood" . 5 September 2014. Archived from the original on 2 February 2023. Retrieved 1 October 2017 .
↑ "Dissecting the language of Baahubali trolls: 'Hindu film', 'Urduwood', 'Chrislamist critic' " . 5 May 2017. Archived from the original on 14 September 2017. Retrieved 14 September 2017 .
↑ "Let's talk about racism | North Indians are 'gora-chitta', dark skin is for the South" (in ஆங்கிலம்). 2017-05-22. Archived from the original on 29 June 2020. Retrieved 2020-06-28 .
↑ "Its Never Just a Film | The Thumb Print - A magazine from the East" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 July 2020. Retrieved 2020-06-28 .
↑ "Indian cinema's new moves for 2014" . 7 January 2014 இம் மூலத்தில் இருந்து 26 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140126061255/http://www.aljazeera.com/indepth/opinion/2014/01/indian-cinema-new-moves-2014-20141772739470489.html .
↑ "Does everybody hate film critics?" . 23 November 2012 இம் மூலத்தில் இருந்து 15 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140715210242/http://ibnlive.in.com/chat/anna-vetticad/does-everybody-hate-film-critics/1303.html .
↑ "Stars and Hype: Is Aishwarya 'unlucky' for her men?" இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714171340/http://blogs.intoday.in/headlinestoday/Is-Aishwarya-unlucky-for-her-men--36698.html .
↑ "Big screen boy" . 3 April 2000 இம் மூலத்தில் இருந்து 24 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131224112033/http://indiatoday.intoday.in/story/ex-cricketer-salil-ankola-set-to-move-from-small-screen-to-movies/1/243766.html .
↑ "Right love laws" . 11 February 2002 இம் மூலத்தில் இருந்து 15 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140415062053/http://indiatoday.intoday.in/story/hivaids-ngo-naz-foundation-files-pil-against-anti-gay-section-377/1/220464.html .
↑ "Comeback girl" . May 8, 2000 இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714163537/http://indiatoday.intoday.in/story/ex-miss-india-swaroop-sampat-turns-producer-with-play-khel/1/246498.html .
↑ "Rishi and Neetu Kapoor" . 8 June 2011 இம் மூலத்தில் இருந்து 25 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221025140909/https://www.newindianexpress.com/entertainment/2011/jun/08/rishi-and-neetu-kapoor-260773.html .
↑ "Mallika exposed: These are the true lies" . 10 May 2004 இம் மூலத்தில் இருந்து 7 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160107085153/http://expressindia.indianexpress.com/news/fullstory.php?newsid=31255 .
↑ "Stop winking" . 14 February 2014 இம் மூலத்தில் இருந்து 2 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230202045730/https://www.thehindubusinessline.com/books/ .
↑ "Spinster over shrimati" . 14 March 2014 இம் மூலத்தில் இருந்து 2 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230202045802/https://www.thehindubusinessline.com/books/ .
↑ "Meet the Journos Who Rebuffed Modi at the Ramnath Goenka Awards" (in ஆங்கிலம்). 2016-11-03. Archived from the original on 2 February 2023. Retrieved 2020-06-28 .
↑ "Excerpt: The Adventures of an Intrepid Film Critic by Anna MM Vetticad" இம் மூலத்தில் இருந்து 28 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121128050438/http://ibnlive.in.com/news/excerpt-the-adventures-of-an-intrepid-film-critic-by-anna-mm-vetticad/306850-40-102.html .
↑ "Film Critic Anna MM Vetticad launches her book" இம் மூலத்தில் இருந்து 30 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221230151958/https://www.bollywoodhungama.com/news/parties-and-events/film-critic-anna-mm-vetticad-launches-her-book/film-critic-anna-mm-vetticad-launches-her-book-2/ .
↑ "Sonam Kapoor launches 'Adventures of an Intrepid Film Critic' book" இம் மூலத்தில் இருந்து 28 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221228143514/https://www.digitalspy.com/bollywood/a440618/sonam-kapoor-launches-adventures-of-an-intrepid-film-critic-book/ .
↑ "Meet the Journos Who Rebuffed Modi at the Ramnath Goenka Awards" இம் மூலத்தில் இருந்து 30 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221230151958/https://www.thequint.com/news/india/meet-the-journalists-who-boycotted-the-ramnath-goenka-excellence-awards-akshaya-mukul-anna-mm-vetticad-modi-hindutva .
↑ "Film fatale.The diary of a frustrated Indian film buff" இம் மூலத்தில் இருந்து 30 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221230160504/https://www.thehindubusinessline.com/blink/watch/the-diary-of-a-frustrated-indian-film-buff/article8624902.ece .
வெளி இணைப்புகள்