அப்துர் ரசாக்

அப்துர் ரசாக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கான் அப்துர் ரசாக்
பட்டப்பெயர்ராஜ்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மரபுவழா சுழல்
பங்குபந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 45)ஏப்ரல் 16 2006 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூன் 4 2010 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 72)சூலை 16 2004 எ. ஹொங்கொங்
கடைசி ஒநாபபிப்ரவரி 19 2011 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்41
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2001– இன்றுகுல்னா கோட்டம்
2008ரோயல் செலஞ்சல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 8 112 49 161
ஓட்டங்கள் 160 564 1,387 950
மட்டையாட்ட சராசரி 16.00 13.42 20.70 13.19
100கள்/50கள் 0/0 0/0 0/7 0/0
அதியுயர் ஓட்டம் 33 33 83 39
வீசிய பந்துகள் 1,881 5,939 10,889 8,427
வீழ்த்தல்கள் 16 162 157 244
பந்துவீச்சு சராசரி 67.43 27.35 31.76 24.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 3 5 5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 3/93 5/29 7/11 7/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 25/– 17/– 39/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2011

கான் அப்துர் ரசாக் (Khan Abdur Razzak, பிறப்பு: சூன் 15, 1982), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளராவார். வங்காளதேச குல்னா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, குல்னா கோட்ட அணி, ரோயல் செலஞ்சல்ஸ்அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya