அப்பரசம்பேட்டை ஆபத்சகாயேசுவரர் கோயில்

ஆபத்சகாயேசுவரர் கோயில்
ஆபத்சகாயேசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
ஆபத்சகாயேசுவரர் கோயில்
ஆபத்சகாயேசுவரர் கோயில்
தமிழ் நாடு-இல் அமைவிடம்
பெயர்
வேறு பெயர்(கள்): 
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:அப்பரசம்பேட்டை
கோயில் தகவல்
மூலவர்:ஆபத்சகாயேசுவரர்
தாயார்:அகிலாண்டேசுவரி
குளம்: 
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று 
கல்வெட்டுகள்: 

அப்பரசம்பேட்டை ஆபத்சகாயேசுவரர் கோயில் என்பது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் விடையபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக ஆபத்சகாயேசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [1]

அமைப்பு

இக்கோயிலின் மூலவருக்குத் தலையில் வெட்டியது போல வடு அமைந்துள்ளது சிறப்பாகும். இறைவி அபய முத்திரையுடன் காணப்படுகிறார். அம்மன் சன்னதி அருகில் கால பைரவர் காணப்படுகிறார். சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் இங்கு உள்ளனர்.[1]

திருவிழாக்கள்

பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya