அப்பளம் (திரைப்படம்)

அப்பளம் என்பது 2011 இல் வெளிவந்த ஒரு மலேசியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தை அப்டலின் செளகி (Afdlin Shauki) இயக்கினார்.[1][2] இது பப்படம் என்று மலாய் மொழியில் வெளிவந்த திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும். மலேசியாவில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் அப்பளம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் மீளுருவாக்கம் அப்பளசாமி அப்பார்ட்மென்ட் என்ற பெயரில் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்ப படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya