அப்போதே சொன்னேனே கேட்டியா (திரைப்படம்)

அப்போதே சொன்னனே கேட்டியா
இயக்கம்வி. டி. அரசு
தயாரிப்புவி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
இசைசூலமங்கலம் சகோதரிகள்
நடிப்புஜெய்கணேஷ்
சத்திய பிரியா
வெளியீடுமார்ச்சு 2, 1979
நீளம்3707 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அப்போதே சொன்னனே கேட்டியா (Appothe Sonnene Kettiya) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சத்திய பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, retrieved 2024-11-02
  2. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. Retrieved 2021-11-09.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya