அய்யனார்குளம் கற்பகவிநாயகர் மற்றும் முப்பிடாதியம்மன் கோயில்

அருள்மிகு கற்பகவிநாயகர் மற்றும் முப்பிடாதியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:அய்யனார்குளம், ஆலங்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:கற்பகவிநாயகர் மற்றும் முப்பிடாதியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கொடைவிழா, விநாயகர் சதுர்த்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அய்யனார்குளம் கற்பகவிநாயகர் மற்றும் முப்பிடாதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அய்யனார்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் கற்பகவிநாயகர், முப்பிடாதியம்மன் சன்னதிகளும், விநாயகர், பேச்சியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] கொடைவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya