அரசநகரிப்பட்டினம்

அரசநகரிப்பட்டினம் (Arasanagaripattinam) இந்தியா நாட்டின், தமிழ் நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில், பொன்னமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். இந்த ஊரின் மக்கள் தொகை 2500 பேர் ஆகும்.[1]

மக்கள் வகைப்பாடு

இக்கிராமத்தில் 98 சதவீதம் பேர் இசுலாமியர்கள் வாழுகிறார்கள். இங்கு 150 ஆண்டுகள் பழமையான ஒரு தர்காவும், ஜிம்மா பள்ளிவாசலும் அமைந்துள்ளது. இந்த கிராமம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.

மேற்கோள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya