அரவிந்த் டேவ்

அரவிந்த் டேவ் (பிறந்த 1 மே 1940) இவர்  இந்தியாவின் நான்கு மாநிலங்களில்   முன்னாள் ஆளுநராக இருந்துள்ளாா்.    அருணாச்சல பிரதேசம் மாநில ஆளுநராக 1999–2003 களில் இருந்துள்ளாா்.[1] , மணிப்பூர் மாநில ஆளுநராக 2003 வரை 6 ஆகஸ்ட் 2004 வரையும்,மற்றும் மேகாலயா மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளாா். மேலும் அஸ்ஸாம் மாநில ஆளுநராக 2002 மற்றும் 2003 களில் குறுகிய காலத்தில் இருந்துள்ளாா்.[2][3] இவர் ராஜஸ்தான்    மாநில உதய்பூரை சோ்ந்தவா்.[4]

1997 முதல் 1999 வரை இந்தியாவின் வெளியுறவு உளவுத்துறையின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு துறையின் (RAW) இயக்குநர் ஆவார். இந்தியாவின் அணுசக்தி திட்டமான கார்கில் போர் மற்றும்  சக்தி நடவடிக்கை ஆகியவற்றில் இவர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். ராவின் இயக்குநராக இருந்த கால கட்டத்தில் அவர் கூட்டு புலனாய்வுக் குழுவின் தலைவராகவும் இருந்தார்..[5][6]

குறிப்புகள்

  1. "List of Former Governors". Government of Arunachal Pradesh. Retrieved 19 February 2010.
  2. Rao, Raghvendra (5 February 2010). "Second innings: Retired IPS men outshine IAS". இந்தியன் எக்சுபிரசு. Retrieved 19 February 2010.
  3. CHAUDHURI, KALYAN (4 January 2002). "Once more in Meghalaya". Frontline. The Hindu Group. Archived from the original on 27 ஜூன் 2009. Retrieved 19 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. Singh, Rahul (1 May 2000). "Udaipur Diary". Outlook. Retrieved 19 February 2010.
  5. "Who will succeed RAW chief Vikram Sood?". Rediff. 21 January 2003. Retrieved 19 February 2010.
  6. Bhushan, Ranjit (10 April 2010). "Given A Raw Deal?". Outlook. Retrieved 19 February 2010.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya