அருவாளர்

அருவாளர் அருவாணாட்டுச் சங்க கால மக்கள்.

பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியரை ஒடுக்கியது கண்டு அஞ்சி அருவாளர் மன்னர் பலர் பணிந்து கரிகாலனுக்கு எடுபிடி வேலைகள் செய்துவந்தனர். [1]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. பல் ஒளியர் பணிபு ஒடுங்க
    தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya