அர்த்தங்கள் ஆயிரம்

அர்த்தங்கள் ஆயிரம்
இயக்கம்எஸ். ஏ. ராஜ்கண்ணு
தயாரிப்புஎஸ். ஏ. ராஜ்கண்ணு
ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபார்த்திபன்
புவனேஸ்வரி
வெளியீடுநவம்பர் 1, 1981
நீளம்3778 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அர்த்தங்கள் ஆயிரம் (Arthangal Aayiram) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. ராஜ்கண்ணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன்,புவனேஸ்வரி மற்றும் பலர் நடித்திருந்தனர். சங்கர் கணேசு இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya