அலங்காரமங்கலம் முத்தாலம்மன் கோயில்

அருள்மிகு முத்தாலம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:மந்தைவெளி, அலங்காரமங்கலம், போளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கலசப்பாக்கம்
மக்களவைத் தொகுதி:திருவண்ணாமலை
கோயில் தகவல்
மூலவர்:முத்தாலம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மாத பிறப்பு, 5 வெள்ளி,கூழ்வார்த்தல்,நவராத்திரி, தீபம், பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அலங்காரமங்கலம் முத்தாலம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், அலங்காரமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் மாத பிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி,புரட்டாசி,கார்த்திகை,[[தை மாதம்]] 5 வெள்ளி,கூழ்வார்த்தல்,நவராத்திரி, தீபம், பொங்கல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya