அலி (நடிகர்)

அலி
{{{caption}}}
இயற்பெயர் அலி பாட்சா
பிறப்பு அக்டோபர் 10, 1968 (1968-10-10) (அகவை 56)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியன்
வாழ்க்கைத் துணை
  • ஜூபேதா சுல்தான பேகம்
    (m.2004–தற்போது (3 children))

அலி (பிறப்பு அக்டோபர் 10, 1968) தென்னிந்திய நடிகராவார். இவர் 800க்கும் மேற்பட்ட தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளவர்.[1][2][3]

தமிழ்

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள்
2013 சேட்டை வீட்டின் முதலாளி 5 ஏப்ரல் 2013ல் வெளிவந்தது
2008 சத்யம் நகைச்சுவையாளர் 14 ஆகஸ்ட் 2008ல் வெளிவந்தது
2007 நியூ எதிர்நாயகன் 2007

மேற்கோள்கள்

  1. "Happy Birthday Ali: ఆలీ.. కేరాఫ్ నవ్వుల కాట్రవల్లి." News18 Telugu (in தெலுங்கு). Retrieved 14 February 2021.
  2. "Ali: నేనిప్పుడు ఏ పార్టీ మనిషిని కాదు.. వీడియో విడుదల చేసిన అలీ". EENADU (in தெலுங்கு).
  3. "South Indian movies popular Comedian Ali". nettv4u.com. Retrieved 27 October 2016.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya