அலெக்சிசு ஒகானியன்

அலெக்சிசு ஒகானியன்
Ohanian protesting SOPA and PIPA, 2012
பிறப்புஏப்ரல் 24, 1983 (1983-04-24) (அகவை 42)
நியுயார்க், அமெரிக்கா
இருப்பிடம்நியுயார்க் [1]
தேசியம்அமெரிக்கர்
கல்விவெர்ஜினியா பல்கலைக்கழகம்
B.A., வரலாறு
B.S., வணிகவியல் Howard High School (Ellicott City, Maryland)
அறியப்படுவதுதொழில்முனைவு, சமூக சந்தைப்படுத்தல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ரெட்டிட்
வலைத்தளம்
Alexisohanian.com

அலெக்சிசு ஒகானியன் (அ) அலெக்சிஸ் ஒஹானியன் (ஆங்கிலம்:Alexis Ohanian) ஒர் அமெரிக்க இணைய தொழில்முனைவோரும், செயல் திறனாளரும் முதலீட்டாளரும் ஆவார். நியு யார்க்கிலுள்ள பெர்க்லினைச் சேர்ந்த இவர் இணைய சமூக செய்தி நிறுவனமான ரெட்டிட் -ஐ உருவாக்கியவர்களுள் ஒருவராவர்.

மேற்கோள்கள்

  1. "Alexis Ohanian". Crunchbase.com. CrunchBase. Retrieved 22 May 2012.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya