அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்)

அலெக்ஸ் பாண்டியன்
இயக்கம்சுராஜ்
தயாரிப்புகே. ஈ. கனகவேல் ராஜா
கதைசுராஜ்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புகார்த்தி
அனுஷ்கா ஷெட்டி
அசோக்
சந்தானம்
மிலிந்த் சோமன்
சுமன்
ஒளிப்பதிவுசரவணன்
படத்தொகுப்புபிரவீண் கே எல்
என் பி ஸ்ரீகாந்த்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடு11 சனவரி 2013 (2013-01-11)
நாடு இந்தியா
மொழிதமிழ்

அலெக்ஸ் பாண்டியன் 2013(Alex Pandian) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] கார்த்தி மற்றும் அனுஷ்கா முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்க சுராஜ் எழுதி இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்காக கனகவேல் ராஜா தயாரித்தத் திரைப்படம்.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Karthi after Dhanush". Behindwoods.com. Retrieved 2012-02-12.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya