அளக்கும் நாடா

plastic tape measure (metric)
Self-retracting tape measure (imperial)
Measuring tape capable of measuring down to 132 inch (0.79375 mm)

அளக்கும் நாடா (tape measure) என்பது நீளத்தை அளக்கும் வண்ணம் குறியீடுகளைக் கொண்ட ஒரு நாடா ஆகும். அடிமட்டம் போன்று அல்லாமல் இதனை வளைந்து கொடுக்கக் கூடியது. இலகுவாக எடுத்துச் செல்லத்தக்கவாறு வடிவமைக்கப்பட்ட இது இன்று பரந்து பயன்டுத்தப்படும் ஒரு அளவிடல் கருவி ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Aird, Forbes (1999). Mechanic's guide to precision measuring tools. Osceola, WI: MBI Pub. Co. p. 18. ISBN 9780760305454.
  2. U. S. Patent Full-Text Database Number Search, Patent #45,372 Retrieved on 23 October 2017.
  3. U. S. Patent Full-Text Database Number Search, Patent #29,096 Retrieved 23 December 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya