அழிஞ்சிவாக்கம் சிலம்பாத்தம்மன் கோயில்

அருள்மிகு சிலம்பாத்தம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:ஜி.என்.டி ரோடு, அழிஞ்சிவாக்கம், பொன்னேரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பொன்னேரி
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர்
கோயில் தகவல்
மூலவர்:சிலம்பாத்தம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபம், சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அழிஞ்சிவாக்கம் சிலம்பாத்தம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சிலம்பாத்தம்மன் சன்னதியும், வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, நவகிரகங்கள், சிம்மம், பலிபீடம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபம், சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya