அழுகிய தக்காளிகள்
2007இலிருந்து இந்த வலைத்தளத்தின் தலைமை ஆசிரியராக மாட் அட்சிட்டி இருந்து வருகின்றார்.[4] இந்த வலைத்தளத்தின் உள்ளூர் பதிப்புக்கள் ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் ஆத்திரேலியாவில் வெளியாகின்றன. 2009இன் துவக்கத்திலிருந்து செப்டம்பர் 2010 வரை இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தையும் நிகழ்ச்சி நடத்துபவர்களையும் கொண்டு கரண்ட் தொலைக்காட்சியில் வாரமொருமுறை தி ராட்டன் டொமட்டோசு ஷோ ஒளிபரப்பானது. முதல் பத்து திரைப்படங்கள்
*தகுதிபெறும் திரைப்படங்கள் விமரிசகர்களிடமிருந்து குறைந்தது 40 மதிப்புரைகளைப் பெற்றிருக்க வேண்டும். தரமதிப்பீடு சரிக்கட்டப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலானது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia