அஷ்கர் ஸ்டானிக்சை

அஸ்கர் ஸ்டெனிசை
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஸ்கர் ஸ்டெனிசை
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 1)ஏப்ரல் 19 2009 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 18 2010 எ. கனடா
ஒநாப சட்டை எண்12
இ20ப அறிமுகம் (தொப்பி 1)பிப்ரவரி 1 2010 எ. அயர்லாந்து
கடைசி இ20பபிப்ரவரி 13 2010 எ. அயர்லாந்து
இ20ப சட்டை எண்12
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபது20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 13 2 4 13
ஓட்டங்கள் 289 1 131 306
மட்டையாட்ட சராசரி 26.27 1.00 21.83 23.53
100கள்/50கள் 0/1 –/– –/– –/1
அதியுயர் ஓட்டம் 64 1 39 69
வீசிய பந்துகள் 98 42 50
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 27.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– –/– 2/– –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 15 2010

அஸ்கர் ஸ்டெனிசை (Asghar Stanikzai), பிறப்பு: பிப்ரவரி 22 1987, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10, 2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya