அஸ்-சலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

அஸ்-சலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (As-Salam College of Engineering & Technology) என்பது இந்தியாவின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும், இது 2009 இல் நிறுவப்பட்டது. இது திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இந்த கல்லூரி ஒப்புதல் பெற்றுள்ளது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya