ஆக்டேவ் சானுட்

ஆக்டேவ் சானுட்
பிறப்பு(1832-02-18)18 பெப்ரவரி 1832
பாரீஸ், பிரான்சு
இறப்பு23 நவம்பர் 1910(1910-11-23) (அகவை 78)
சிகாகோ - இல்லினோய்சு, ஐக்கிய அமெரிக்கா
கல்லறைSpringdale Cemetery, Peoria, Illinois
இருப்பிடம்Chicago, Illinois[1]
குடியுரிமைAmerican[1]
பணிCivil Engineer, railway engineer and bridge designer, Aviation pioneer

ஆக்டேவ் சானுட் (Octave Chanute, பெப்ருவரி 18, 1832 - நவம்பர் 23, 1910) என்பவர் ஓர் அமெரிக்க[1] கட்டுமானப் பொறியாளரும் வான்பறத்தலின் முன்னோடியும் ஆவார். இவர் பிரான்சில் பிறந்தவர். தமது வாழ்நாளில் பல்வேறு வான்பறத்தல் ஆர்வலர்களுக்கு ஊக்கமும் உதவியும் அளித்தவர் ஆவார்; ரைட் சகோதரர்களுக்கும் இவர் ஆலோசனைகளையும் அவர்களது வான்பறத்தல் சோதனைகளைப் பற்றி பதிப்பிக்கவும் உதவியிருக்கிறார். அவர் மறைவின்போது வான்வழிப் பறத்தல் மற்றும் காற்றைவிடக் கனமான பறக்கும் இயந்திரங்களின் தந்தை எனப் புகழப்பெற்றார்.

உசாத்துணைகள்

  1. 1.0 1.1 1.2 Crouch, T. D. (1981). A Dream of Wings: Americans and the Airplane, 1875–1905. New York: W. W. Norton & Company.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya