2000 ஆசியக் கிண்ண (2000 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2000 ஆம் ஆண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை வங்காள தேசத்தில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 39 ஓட்டங்களால் இலங்கை அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.
ஆட்டத் தொடர் அமைப்பு
முதற் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடின. இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.
முதற் கட்ட ஆட்டங்கள்
|
எ
|
இலங்கை178/1 (30.4 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
|
எ
|
இந்தியா252/2 (40.1 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
இலங்கை276/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
இந்தியா205 அனைவரையும் இழந்து (45 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
|
எ
|
இந்தியா251 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|
இலங்கை192 (49 பந்துப் பரிமாற்றங்கள்)
|
எ
|
|
|
|
|
முதற் சுற்று முடிவுகள்
இறுதி ஆட்டம்
|
எ
|
இலங்கை238 (45.2 பந்துப் பரிமாற்றங்கள்)
|
|
|
|