ஆணிவேர் (2006 திரைப்படம்)

ஆணிவேர்
இயக்கம்ஜோன் மகேந்திரன்
தயாரிப்புபிரபாகரன்
இசைசதீஸ்
நடிப்புநந்தா
மதுமிதா
யேசுதாசன்
நிலிமா
வெளியீடுசெப்ரம்பர் 23, 2006
மொழிதமிழ்

ஆணிவேர் திரைப்படம் செப்டம்பர் 23, 2006 ஆம் திகதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழீழத்தில் எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படமாக விளங்கும் ஆணிவேர் இலங்கைத் தமிழர்களின் நிலைமையை உலகினிற்கு எடுத்துக் கூறும் வகையில் வெளிவந்திருக்கின்றது.

குறிப்புகள்

  • ஆணிவேர் திரைப்படம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் மார்ச் 2007 இல் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹைதரபாத் திரைப்படச் சங்கமும், ஆந்திரப் பிரதேச திரைப்பட இயக்குநர் சங்கமும் இணைந்து இத்திரைப்பட விழாவை நடத்தின.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya