ஆண்டார்கொட்டாரம்

ஆண்டார்கொட்டாரம்
ஆண்டார்கொட்டாரம் is located in தமிழ்நாடு
ஆண்டார்கொட்டாரம்
ஆண்டார்கொட்டாரம்
ஆண்டார்கொட்டாரம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 9°54′24″N 78°10′51″E / 9.9067°N 78.1808°E / 9.9067; 78.1808
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
151.85 m (498.20 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,002
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625020[1]
புறநகர்ப் பகுதிகள்விரகனூர், கருப்பாயூரணி
மக்களவைத் தொகுதிமதுரை
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு

ஆண்டார்கொட்டாரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 151.85 மீ. உயரத்தில், (9°54′24″N 78°10′51″E / 9.9067°N 78.1808°E / 9.9067; 78.1808) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு ஆண்டார்கொட்டாரம் அமையப் பெற்றுள்ளது.

ஆண்டார்கொட்டாரம் is located in தமிழ்நாடு
ஆண்டார்கொட்டாரம்
ஆண்டார்கொட்டாரம்
ஆண்டார்கொட்டாரம் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், ஆண்டார்கொட்டாரம் ஊரின் மொத்த மக்கள்தொகை 3,002 பேர் ஆகும். இதில் 1,539 பேர் ஆண்கள் மற்றும் 1,463 பேர் பெண்கள் ஆவர்.[4]

அரசியல்

ஆண்டார்கொட்டாரம் பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Andarkottaram Pin Code - 625020, All Post Office Areas PIN Codes, Search madurai Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-31.
  2. "ANDARKOTTARAM Village in MADURAI". www.etamilnadu.org. Retrieved 2025-01-31.
  3. "Gram Panchayat (ग्राम पंचायत): ANDARKOTTARAM (ஆண்டார்கொட்டாரம் )". localbodydata.com. Retrieved 2025-01-31.
  4. "Andarkottaram Village Population - Madurai North - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-31.
  5. "Andarkottaram Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-31.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya