இவர் 2015 ஆம் ஆண்டில் பாய்21[1] என்ற நாடகத் திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதியதன் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2016 இல் இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் என்பவர் இயக்கிய தி ஷேக்[2] என்ற திரைப்படதில் இணை திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்தார், அதை தொடர்ந்து 2017 இல் தி கிளாஸ் கேஸ்லே,[3] 2019 இல் ஜஸ்ட் மெர்சி[4] மற்றும் 2021 இல் வெளியான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்[5] போன்ற படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார்.