ஆதித்ய பிர்லா குழுமம்

ஆதித்ய பிர்லா குழுமம் (Aditya Birla Group) மும்பையைத் தலைமை இடமாக கொண்டு செயல்படும் பல் தொழில் பன்னாட்டு நிறுவனமாகும். இந்தக் குழுமத்தின் நிறுவனங்கள் 33 நாடுகளில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டு வரை 1,36,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் குழுமம் சீமெந்து, தகவல் தொழில்நுட்பம், வேதிப்பொருள்கள், உரம் தயாரிப்பு, கடத்தா பொருள்கள் போன்ற பலவற்றில் தொழில் செய்து வருகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya