ஆப்பிரிக்கத் துடுப்பாட்டச் சங்கம்

ஆப்பிரிக்கத் துடுப்பாட்டச் சங்கம் (African Cricket Association) ஆப்பிரிக்க நாடுகளில் துடுப்பாட்டத்தை முன்னேற்றுவதற்காக 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. இவ்வாரியம் பிராந்திய அமைப்பாக இருந்தாலும், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஓர் உறுப்பு அமைப்பாகும். இதில் தற்போது 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உறுப்பு நாடுகள்

தேர்வுத் துடுப்பாடட் நாடுகள்

துணை உறுப்பு நாடுகள்

இணைந்த கூட்டு நாடுகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya