ஆய்வு பல்கலைக்கழகம்

வில்ஹெம் போன் அம்போல்ட்டு, பொதுத்தன்மை கொண்ட அறிவார்ந்த தேடலுக்கு வித்திட்டவராக கருதப்படுகிறார்.
1876 -இல் நிறுவப்பட்ட மேரிலாந்தின் பால்ட்டிமோரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதலாம் ஆய்வுப் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது.[1]
மேடிசன் நகர விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில், அணுக்கரு ஆய்வு

ஆய்வு பல்கலைக்கழகம் அல்லது ஆய்வு-முனைப்பு பல்கலைக்கழகம் என்பது தனது முதன்மைக் குறிக்கோளாக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஓர் பல்கலைக்கழகம் ஆகும். ஆய்வு பல்கலைக்கழகங்களில் கல்விசார் ஆய்வே அடிப்படைத் தளமாக விளங்குகின்றது. இது மூன்றாம் நிலைக்கல்வி வகையிலான கல்வி நிறுவனமாகும்.[2][3][4][5] இங்கு தொழில்சார் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. ஆய்வுப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளில் பொதுத்தன்மை கொண்ட அடிப்படைக் கல்வி மட்டுமே வழங்கப்படுகின்றது; குறிப்பிட்ட துறைகளில் வல்லுநராக்குகின்ற வகையில் அவை வகுக்கப்படுவதில்லை. இருப்பினும் உய்யச் சிந்தனை போன்ற அடிப்படையான வாழ்க்கைத் திறன்களை வளர்த்தெடுப்பதால் பணியாளர்களைத் தேடும் பல நிறுவனங்கள் ஆய்வு பல்கலைக்கழகங்களின் பட்டங்களை மிகவும் மதிக்கின்றன.[6] உலகளவில், ஆய்வு பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் பொதுத்துறை பல்கலைக்கழகங்களாகவே உள்ளன. இருப்பினும் ஐக்கிய அமெரிக்கா, யப்பான் போன்ற சில நாடுகளில் புகழ்பெற்ற தனியார் ஆய்வு பல்கலைக்கழகங்களும் உள்ளன.[2]


மேற்கோள்கள்

  1. Geiger, Roger L. (1986). To Advance Knowledge: The Growth of American Research Universities, 1900–1940 (2004 ed.). New Brunswick, New Jersey: Transaction Publishers. p. 8. ISBN 9781412840088. Archived from the original on 14 March 2023. Retrieved 28 May 2021.
  2. 2.0 2.1 "The role of research universities in developing countries". University World News. 11 August 2013 இம் மூலத்தில் இருந்து 5 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170905044435/http://www.universityworldnews.com/article.php?story=20130811091502202. 
  3. Altbach, Philip G. (2011). "The Past, Present, and Future of the Research University". In Altbach, Philip G.; Salmi, Jamil (eds.). The Road to Academic Excellence: The Making of World-Class Research Universities. Washington, D.C.: The World Bank. pp. 11–32. ISBN 978-0-8213-8806-8. Archived from the original on 15 October 2022. Retrieved 15 October 2022.
  4. Steven Sample (2 December 2002). "The Research University of the 21st Century: What Will it Look Like?". தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம். Archived from the original on 23 February 2021. Retrieved 8 August 2018.
  5. John Taylor (21 June 2006). "Managing the Unmanageable: The Management of Research in Research-Intensive Universities". Higher Education Management and Policy (பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு) 18 (2): 3–4. https://www.oecd-ilibrary.org/education/managing-the-unmanageable_hemp-v18-art8-en. பார்த்த நாள்: 9 August 2018. 
  6. Andreatta, Britt (2011). Navigating the Research University: A Guide for First-Year Students (3rd ed.). Boston: Wadsworth. p. 136. ISBN 9780495913788. Archived from the original on 14 March 2023. Retrieved 5 December 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya