ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (நூல்)

ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
நூல் பெயர்:ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
ஆசிரியர்(கள்):திருவரங்க நீலாம்பிகை அம்மையார்
வகை:பழமொழி
துறை:மொழிபெயர்ப்பு
இடம்:சென்னை 600 108
மொழி:தமிழ்
பக்கங்கள்:56
பதிப்பகர்:திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட்
பதிப்பு:மறுபதிப்பு 2000
ஆக்க அனுமதி:திருவரங்கம் திருநாவுக்கரசு

ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும், (Six Hundred Parallel Proverbs in Tamil and English) என்பது திருவரங்க நீலாம்பிகை அம்மையார் எழுதிய, பழமொழிகளைக் கொண்ட நூலாகும்.

அமைப்பு

இந்நூலில் தமிழ் அகர வரிசைப்படி 601 தமிழ்ப்பழமொழிகளும் அவற்றுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் தொகுத்து தரப்பட்டுள்ளது.

உசாத்துணை

'ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்', நூல், (மறுபதிப்பு 2000; திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், 154, டி.டி.கே. சாலை, சென்னை)

வெளியிணைப்பு

ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (PDF வடிவிலும் உள்ளது)

தினமலர், தமிழ்ப் புத்தகங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya