ஆர்வே பரிசுஆர்வே பரிசு Harvey Prize)( என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் அமைதிக்கான பங்களிப்புகளுக்கான ஆன்டுதோறும் வழங்கும் இஸ்ரேலிய விருதாகும். வரலாறு.இந்தப் பரிசு தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான இலியோ ஆர்வே நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[1] ஒவ்வொரு ஆண்டும் 75,000 டாலர் மதிப்புள்ள இரண்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. வேட்பாளர்கள் கடந்த கால பெறுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். பரிந்துரைப்பு டெக்னியன் செனட் உறுப்பினர்கள், இஸ்ரேலிலும் வெளிநாட்டிலும் ஏற்கப்பட்ட உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்கள். நோபல் அல்லது வுல்ஃப் பரிசுகளைப் பெறுபவர்கள், பரிந்துரைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சாதனைகள் புதிய அல்லது வேறு படைப்புகளைக் குறிக்காவிட்டால், பொதுவாக ஆர்வே பரிசுக்கு தகுதியற்றவர்கள் ஆவர் .[2] இருப்பினும் ஆர்வே பரிசை வென்ற சில அறிஞர்களுக்கு (எரிக் காண்டெல், சுஜி நகமுரா போல) பின்னர் நோபல் பரிசு வழங்கப்பட்டது. . விருது பெற்றவர்களின் பட்டியல்விருது பெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஃ[3] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia