ஆர். ஆர். சேகரன்

ஆர்.ஆர்.சேகரன் (R. R. Sekaran) 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில்  ஓமலூர்  தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) கட்சியின் வேட்பாளராகப்போ ட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya