ஆர். ஆர். தேவர்

ஆர். ஆர். தேவர் (R. R. Thevar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1967 இல் நடைபெற்ற தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து சுதந்திரா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

மேற்கோள்கள்

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-29.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya