ஆர். இராஜசிறீ

ஆர். இராஜசிறீ
முனைவர் ஆர். இராஜசிறீ
முனைவர் ஆர். இராஜசிறீ
மொழிமலையாளம்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கல்யாணியென்றும் தாக்சாயணியென்னும் பேருள்ள ரண்டு ஸ்திரீகளுடே கதை
குறிப்பிடத்தக்க விருதுகள்கேரளச் சாகித்திய அகாதமி விருது (2022)

ஆர். இராஜசிறீ (R. Rajasree) என்பவர் இந்தியாவின் கேரள மாநிலத்தினைச் சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளரும் நாவலாசிரியரும் ஆவார்.[1][2] கல்யாணியென்றும் தாக்சாயணியென்னும் பேருள்ள ரண்டு ஸ்திரீகளுடே கதை என்ற நாவலுக்காக 2022-ஆம் ஆண்டின் கேரளச் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர்.[1][2] இவர் தலசேரியில் உள்ள பிரென்னே கல்லூரியில் மலையாளத் துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார்.

படைப்புகள்

  • 2018: நாயகனிர்மதி வாழியும் பொருளும்[3]
  • 2018: அபசர்ப்பகாகியானங்கள்: பாவனையும் ராஷ்ட்ரீயவும் [4]
  • 2019: கல்யாணியென்னும் தாக்சாயணியென்னும் பேருள்ள ராண்டு ஸ்திரீகளுடே கதை [5]
  • 2024: "ஆத்ரேயகம்" [6]

விருதுகள்

  • 2022ஆம் ஆண்டுக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது[1][2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Kerala Sahitya Akademi Awards: Anwar Ali, R Rajasree, Vinoy Thomas bag honours". Manorama.com. 27 July 2022. Archived from the original on 27 July 2022.
  2. 2.0 2.1 2.2 "State Sahitya Akademi fellowships for Vaisakhan, K.P. Sankaran". The Hindu. 27 July 2022. Archived from the original on 27 July 2022.
  3. "Books by Author Dr R Rajasree". Kerala book store.com.
  4. "Apasarppakaakhyaanangal: BHavanayum Rashtreeyam". Logos books.
  5. "കല്യാണിയെന്നും ദാക്ഷായണിയെന്നും പേരായ രണ്ടു സ്‌ത്രീകളുടെ കത". Mbi Books.
  6. "ആത്രേയകം: മഹാഭാരതകഥയിൽ നിന്നും മഴവിൽ വർണ്ണരാജി". https://www.mathrubhumi.com/books/reviews/r-rajasree-novel-athreyakam-review-mathrubhumi-books-1.9869254. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya