ஆர். கே. அகர்வால்

ஆர்.கே.அகர்வால் (ராஜேஸ்குமார் அகர்வால்) (பிறப்பு: 5 மே 1953), இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி.[1][2] இவர் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார்.[3] தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பின்பு இவர் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார்.[4]

மேற்கோள்கள்

  1. "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்டியல்". Retrieved 8 ஆகத்து 2014.
  2. "உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் நியமனம்". தி இந்து. Retrieved 8 ஆகத்து 2014.
  3. நீதிபதியானார் ஆர்.கே. அகர்வால்; 2 மாவட்ட நீதிபதிகள், 5 வழக்குரைஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் பதவியேற்பு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya