ஆர். சந்திரசேகர்

ஆர்.சந்திரசேகர் ஓர்  இந்திய அரசியல்வாதியும், தற்போதைய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற 14 வது சட்டமன்றத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக  மணப்பாறை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 2016 தேர்தலில் தனது தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். 

இவர் ஊராளி கவுண்டர் (முத்தரையர்) சமுதாயத்தை சார்ந்தவர்[1].

மேற்கோள்கள்

  1. vinothkumar. "சூடுபிடிக்கும் திருச்சி தேர்தல் களம்...! மண்ணச்சநல்லூர், மணப்பாறைக்கு மல்லுகட்டும் ர.ரக்கள்..! சீட் யாருக்கு?". Asianet News Network Pvt Ltd. Retrieved 2022-07-05.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya