ஆர். தமிழ்ச் செல்வன்

ஆர். தமிழ்ச் செல்வன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்லதா பிரியக்குமார்
பின்னவர்பவானி கருணாகரன்
தொகுதிஅரக்கோணம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 மே 1951 (1951-05-28) (அகவை 74)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
தொழில்அரசியல்வாதி
சமயம்இந்து

ஆர். தமிழ்ச் செல்வன் (R. Thamizh Chelvan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1996-ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அரக்கோணம் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1996 அரக்கோணம் திமுக 70,550 55[2]

மேற்கோள்கள்

  1. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-05.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 80-81.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya