ஆர். நவநீத கிருஷ்ண பாண்டியன்

ஆர். நவநீத கிருஷ்ண பாண்டியன் (R. Navaneetha Krishna Pandian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1980 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் இருந்து காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .[1][2] முன்னதாக 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் சனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வி. கருப்பசாமி பாண்டியன் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-29.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 324-325.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya