ஆற்காடு தர்மராஜா கோயில்

அருள்மிகு தர்மராஜா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:வண்டிகாரத்தெரு, ஆற்காடு, ஆற்காடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆற்காடு
மக்களவைத் தொகுதி:அரக்கோணம்
கோயில் தகவல்
மூலவர்:தர்மராஜா
தாயார்:திரௌபதியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தீமிதி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ஆற்காடு தர்மராஜா கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், ஆற்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1][2]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் தர்மராஜா, திரௌபதியம்மன் சன்னதிகளும், விநாயகர், ஐயப்பன், சிவன், சனிஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "அடுத்த தலைமுறை நோக்கி". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2023/Apr/22/towards-the-next-generation-3995663.html. பார்த்த நாள்: 15 June 2024. 
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya