ஆலப்பாக்கம் புஜண்டீஸ்வரர் கோயில்

அருள்மிகு புஜண்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:ஆலப்பாக்கம், கடலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குறிஞ்சிப்பாடி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:புஜண்டீஸ்வரர்
தாயார்:புனித வல்லி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ஆலப்பாக்கம் புஜண்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் புஜண்டீஸ்வரர், புனித வல்லி சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், நவக்கிரகம், துர்க்கை தட்சணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya