ஆஸ்திரேலிய தேசிய நூலகம்

ஆஸ்திரேலிய தேசிய நூலகம்
National Library of Australia
துறை மேலோட்டம்
அமைப்பு1960
முன்னிருந்த அமைப்பு
  • பொதுநலவாய நாடாளுமன்ற நூலகம்
ஆட்சி எல்லைஆஸ்திரேலிய அரசு
தலைமையகம்கான்பரா, ஆத்திரேலியா
பணியாட்கள்444 (2015)
ஆண்டு நிதிA$66.6 மில்லியன் (2014–15)
அமைப்பு தலைமை
  • ஆனி மரி ஷ்விர்ட்லிச், இயக்குநர்
மூல அமைப்புதொடர்பாடல் மற்றும் கலைத் துறை
வலைத்தளம்www.NLA.gov.au
தேசிய நூலகம், ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய தேசிய நூலகம், ஆத்திரேலியாவில் உள்ள பெரிய நூலகம். ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடைய நூல்களை சேகரித்து வைப்பதற்காக, தேசிய நூலக சட்டம் என்ற சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2012–2013ஆம் ஆண்டுவாக்கில், இந்த நூலகத்தில் 6,496,772 நூல்களும், 15,506 மீட்டர் நீளமுள்ள ஓலைச்சுவடிகளும் இருந்தன.[1]

நூல்கள்

இங்குள்ள நூல்களில் 92.1% நூல்களைப் பற்றிய விவரங்களை நூலகத்தின் இணையதளத்தின் வாயிலாக பார்வையிடலாம்.[2]

இவற்றில் 174,000 நூல்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.[3]

சான்றுகள்

  1. 1.0 1.1 "Collection statistics | National Library of Australia". Nla.gov.au. Archived from the original on 2019-03-31. Retrieved 2013-11-12.
  2. "Catalogue Home | National Library of Australia". nla.gov.au. Retrieved 2013-11-12.
  3. "National Library Facts and Figures". nla.gov.au. Retrieved 2012-07-25.

இணைப்புகள்

Lua error in Module:Authority_control_files at line 17: bad argument #1 to 'pairs' (table expected, got nil).

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya